Home /News /entertainment /

Kids Songs in Tamil: மீன்கள் நீரின் ராணிகள்

Kids Songs in Tamil: மீன்கள் நீரின் ராணிகள்

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

மீன்கள் நீரின் ராணிகள் - என்பது மீன்கள் குறித்த குழந்தை பாடல் ஆகும். குட்டி குழந்தை குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நேரத்தில் அங்கு ஒரு ஓடையில் சிவப்பு, மஞ்சள் , நீலம், செம்மஞ்சள் நிறங்களில் மீன்களை கண்டு மகிழ்கிறார்கள். மீன்கள் நீரின் ராணிகள் எனவும் அருகில் சென்றால் பயந்து ஓடும் எனவும் பாடி விளையாடுவர். இப்பாடல் மூலம் குழந்தைகள் மீன்களின் வாழ்க்கை பற்றின புரிதலுக்கு வறுவர்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி