ஒவ்வொரு படம் திரையில் வந்தவுடன் அதன் திருட்டு ப்ரிண்ட் இணையத்தில் வெளியாகிவிடும். ஆனால் அது தரமில்லாமல் இருப்பதால் ரசிகர்கள் பார்க்க தயங்குவார்கள்.
ஆனால் ஒடிடியில் வெளியாகும் படங்கள் HD தரத்துடன் எளிதில் இணையத்திற்கு வந்துவிடுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, மாஸ்டர் 12 மணிக்கு ஓடிடியில் வெளியாகி 12.01க்கு இணையத்திற்கு வந்துள்ளது.
மேலும் படிக்க... OTT யில் வெளியானது மாஸ்டர் திரைப்படம்
இதனை திருட்டுத்தனமாக வெளியிடுவோர் விளம்பரமும் செய்து வருகிறார்கள். இந்த நடைமுறையை கட்டுப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.