• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • லாஸ்லியா & ஹர்பஜன் இணைந்த ’பிரண்ட்ஷிப்’ - ஃபர்ஸ்ட் லுக் உள்ளே...

லாஸ்லியா & ஹர்பஜன் இணைந்த ’பிரண்ட்ஷிப்’ - ஃபர்ஸ்ட் லுக் உள்ளே...

ஹர்பஜன் சிங், லாஸ்லியா

ஹர்பஜன் சிங், லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழடைந்த லாஸ்லியா முதன் முறையாக ஹீரோயினாக களமிறங்குகிறார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கையில் தொலைகாட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் வெளிச்சமடைந்தார். நடிகர் கவிண் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும், பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார்.

    தற்போது சினிமா வாய்ப்புகள் அவரை துரத்தும் நிலையில், கதாநாயாகியாக நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற முதல்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த போஸ்டர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: