Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: குள்ளக் குள்ள வாத்து... குவா குவா வாத்து...

Kids Rhymes in Tamil: குள்ளக் குள்ள வாத்து... குவா குவா வாத்து...

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

குள்ளக் குள்ள வாத்து குவாக் குவாக் வாத்து எனும் இந்த பாடல் வாத்துக்கூட்டம் ஆடி பாடி மகிழ்ந்து விளையாடும் ஓர் பாடலாகும். இதில் 2 குழந்தைகள் தன் வீட்டின் அருகவே வளரும் வாத்துகளுடன் பாடி மகிழும் நிகழ்வை மிகவும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் மூலம், குழந்தைகள் வாத்து, நாய், மாடு என பல விலங்குகள் பற்றி தெரிந்துகொள்வர்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி