மேக்கப் இல்லாத கீர்த்தி சுரேஷ் - கோயிலுக்கு திடீர் விசிட்!

மேக்கப் இல்லாத கீர்த்தி சுரேஷ் - கோயிலுக்கு திடீர் விசிட்!

கீர்த்தி சுரேஷ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அலமேலுமங்கபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார்.

 • Share this:
  நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் போடாமல் கோயில் முன்பு எடுத்துக் கொண்ட படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் ’ரங் டே’, மலையாளத்தில் ’மரைக்காயர்’, தமிழில் ’சாணி காயிதம்’, ’அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.  இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அலமேலுமங்கபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார். அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளர். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள மக்கள் பண்டிகை உணர்வில் இருக்கிறார்கள். அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷும். பொங்கலுக்கு முந்தைய பயணமாக அலமேலுமங்கபுரம் கோயிலுக்கு சென்ற அவர், கோயிலுக்கு முன்னால் நின்று, மஞ்சள் மற்றும் வெள்ளை சல்வார் - சூட் அணிந்து, கேமராவுக்கு சிரித்துள்ளார்.

  இந்தப் படம் ரசிகர்களிடம் அதிக லைக்குகளைப் பெற்றாலும், பழைய கொழுக் மொழுக் கீர்த்தி சுரேஷை மிஸ் செய்வதாக கூறுகிறார்கள் ரசிகர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: