Home /News /entertainment /

“சட்டமன்றத்தில் என்னைவிட எல்லாரும் பயங்கரமாக நடிக்கிறாங்க“ - கருணாஸ்

“சட்டமன்றத்தில் என்னைவிட எல்லாரும் பயங்கரமாக நடிக்கிறாங்க“ - கருணாஸ்

கருணாஸ்

கருணாஸ்

சட்டமன்றத்தில் என்னைவிட எல்லாரும் பயங்கரமாக நடிக்கிறாங்க, அதனால திரும்ப நடிக்கவே வந்துட்டேன் என இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கருணாஸ் கலகலப்பாக பேசினார்.

சென்னை சாலிகிராமத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள “சங்கத்தலைவன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் கருணாஸ் பேசுகையில்,

“இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் கூடிய விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்” என்றார்.

Also Read : தனுஷின் ‘கர்ணன்’ படத்தை தடை செய்து மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் - கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு




Published by:Vijay R
First published:

Tags: Actor karunas, Indian 2, Karunas, Sangathalaivan

அடுத்த செய்தி