இக்கதையில் கண்மணிக்கு மிகவும் பசிக்கும், கண்மணி பசியை விட்டு சிட்டியுடன் விளையடுவாள், ஆனால் அக்காவின் பசி அறிந்த சிட்டி, தன் குட்டி சமையல் அறையில் ஸ்பெஷல் சாப்பாடு செய்து தருவாள். கண்மணியின் பசியை சிட்டியின் மழலைப் பேச்சும் செய்கையும் அவள் பசி ஆற்றியது .
அன்பும் பாசமும் உள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாலும் அமிர்தம் ஆகிவிடும். குழந்தைகளின் ஆர்வமும் திறமையும் பெரியோர் ஊக்குவிற்கும் வகையில் வளரும்
இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.