முதல்நாள்படப்பிடிப்பைமுடித்தகமல்அதுபற்றிபதிவிட்டுள்ளார். "முதல்நாள்விக்ரம்படப்பிடிப்பு. ஹைஸ்கூல்ரீயூனியன்போலஉணர்கிறேன். கடந்த 50 வருடங்களில்இதுதான்அதிககாலம்ஷுட்டிங்இல்லாமல்இருந்தது. நிறையதிரைப்படஇயக்குனர்கள்கடந்தஒருவருடமாகபடப்பிடிப்பையேபார்க்கவில்லை" எனகூறியுள்ளார்.
Day one of VIKRAM. Felt like a High school reunion.
In the past 50 years this is the longest I have been away from film shootings. Many film makers have not seen action for nearly a year. (1/2)https://t.co/WTM7mqHKia
அத்துடன், "ராஜ்கமல்இன்டர்நேஷனலில்பணிபுரியஎன்னுடையஎல்லாதோழர்களையும்அழைக்கிறேன். முக்கியமாக லோகேஷ்கனகராஜ்அவரதுஉற்சாகமானடீம்மற்றும்என்னுடையதிறமைசாலிகளானசகோதரர்கள்விஜய்சேதுபதி, பகத்பாசில்ஆகியோரைஅழைக்கிறேன்" எனகுறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.