Home /News /entertainment /

Kids Songs in Tamil: கை வீசம்மா கை வீசு

Kids Songs in Tamil: கை வீசம்மா கை வீசு

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

கைவீசம்மா கை வீசு எனும் குழந்தை பாடல் ஒரு தாய் சோர்த்து போன தன் குழந்தைக்கு உற்சாகம் வர கைவீசு பாடலை பாடுவார். அம்மா குழந்தையிடம் கடைக்கு போகலாம், மிட்டாய் வாங்கலாம், சாப்பிடலாம், கோவிலுக்கு போகலாம் என்று குழந்தைக்கு பிடித்த இடங்களை குறிப்பிட்டு குழந்தையை மகிழும் படி செய்வார் . குழ்நதைகள் இப்பாடலை கேட்டதும் தானும் காய் வீசுவர்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி