ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோவிந்த் வசந்தா இசையில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ பட பாடல்கள்!

கோவிந்த் வசந்தா இசையில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ பட பாடல்கள்!

கோவிந்த் வசந்தா இசையில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ பட பாடல்கள்!

திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அமேசானில் படத்தை வெளியிடும் தைரியமான முடிவை சூர்யா எடுத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். இத்திரைப்படத்துக்கு ‘96’ பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தா இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணாக தள்ளிப்போனது.

' isDesktop="true" id="291077" youtubeid="AK9xmwyE420" category="entertainment">

இந்நிலையில் இத்திரைப்படம் வரும் 29-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

' isDesktop="true" id="291077" youtubeid="obNVMWJvxSA" category="entertainment">

ஆன்லைனில் படத்தை வெளியிட்டால் சூர்யா, ஜோதிகா நடிக்கும் படங்களை திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அமேசானில் படத்தை வெளியிடும் தைரியமான முடிவை சூர்யா எடுத்திருக்கிறார்.

' isDesktop="true" id="291077" youtubeid="Oabst6IuSGc" category="entertainment">

முன்னதாக பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது

First published:

Tags: Amazon Prime, Jyothika