‘2020க்கு டாட்டா..உங்களுக்காக தான் இந்த போட்டோ’ ஜொலி ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்

‘2020க்கு டாட்டா..உங்களுக்காக தான் இந்த போட்டோ’ ஜொலி ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யா மேனன்

நடிகை ஐஸ்வர்யா மேனன் சிவப்பு நிற ஆடையில் ஜொலி ஜொலிக்கும் புகைப்படத்தை இன்ஸடாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  ஐஸ்வர்யா மேனன் சினிமாவில் நடித்திருந்தாலும் இந்த ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தின் மூலம் பிரபலமானார்.இவரின் புகைப்படத்திற்காக மட்டும் ஒரு தனி கூட்டமே உள்ளது என்று கூறலாம்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்.

  இவர் ஒரு முறை நீல நிற ஆடையில் பதிவிட்ட புகைப்படம்,பதிவிட்ட சில மணி நேரங்களிலே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முடிய ஒரே நாளே உள்ள நிலையில்,ரசிகர்களுக்காக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்த வருடத்தை இப்படியே விட்டுவிட முடியாது,எனவே உங்களுக்காக இந்த போட்டோவை பதிவிடுகிறேன்.உங்களுக்கு இந்த போட்டோ பிடித்து இருக்கும் என நம்புகிறேன், பாய் பாய் 2020’ என்று கூறி சிவப்பு நிற ஆடையில் ஜொலி ஜொலிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Iswarya Menon (@iswarya.menon)

  இவர் பதிவிட்டிற்கும் புகைப்படத்திற்கு இன்னும் எதிர்பார்க்கிறோம், சூப்பர் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் இறுதிச்சுற்று படத்தின் நடிகை ரித்திகாவும் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படத்திற்கு கண்ணில் ஹார்ட் இருக்கும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: