Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: வேண்டாம் வேண்டாம் பால் வேண்டாம்

Kids Rhymes in Tamil: வேண்டாம் வேண்டாம் பால் வேண்டாம்

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

வேண்டாம் வேண்டாம் பால் வேண்டாம் என்னும் பாடல் வீட்டில் தினமும் பால் குடிக்க அடம்பிடிக்கும் ஒரு குழந்தையின் பாடல். அம்மா குழந்தைக்கு பால் கொண்டு வர, பாலை கண்ட வேகத்தில் குழந்தை வேண்டாம் என ஓடிவிடும். அப்பா பால் குடித்தால் உன் எலும்புக்கு நல்லது, உன் மேனி மின்னுக்கும் என்று பாடியும் பயன் இல்லை. பின் அம்மா நீ விளையாட பலம் தரும், நீ உயர வளர்வாய் என பாடியும் பலனில்லை. குழந்தை வேண்டாம் வேண்டாம் பால் வேண்டாம் என்றே ஓடும். பின்னர், குழந்தையின் அண்ணனும் அக்காவும் செய்யும் யோசனையில் குழந்தை தானே முன்வந்து பால் குடிக்கும். குழந்தையை பால் குடிக்க வைப்பதே இந்த பாடல். இந்த பாடல் மூலம் குழந்தைகளுக்கு பால் குடிப்பதன் மூலம் என்ன பயன் என்பதை குழந்தைகள் தெரிந்துகொள்வர்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி