HAPPY BIRTHDAY AR RAHMAN 7 FEEL GOOD SONGS OF THE MOZART OF MADRAS THAT WILL MAKE YOUR DAY VAI
Happy Birthday AR Rahman | இசைபுயலின் 7 உணர்வுபூர்வமான பாடல்கள் (வீடியோ)
ஏ.ஆர்.ரகுமான்
ரோஜா படத்தில் துளிர் விட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை ரசிகர்கள் மனதை பூரிக்கவைக்கும் பல பாடல்களை இன்று வரை கொடுத்து வருகிறார். அவற்றில் சில உணர்வுபூர்வமான பாடல்களை கேட்டால் மெய் மறந்து போய்விடுவோம். ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் இந்த 7 பாடல்களையும் கண்டிப்பாக கடந்து போயிருக்கமாட்டார்கள். அதன் வீடியோகள்.