ஒரே ஷாட்டில் ஒரு முழுப்படத்தையும் எடுப்பது சவாலான விஷயம். பலர் இதை முயற்சி செய்திருக்கிறார்கள். விருது வாங்கியிருக்கிறார்கள். தமிழிலும் சில முயற்சிகள் நடந்திருக்கின்றன. தெலுங்கில் முதல்முறையாக ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்கிறார்கள். படத்துக்கு ஒன் நாட் பைவ் மினிட்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.
இந்தப்படத்தில்இன்னொருவிசேஷம், ஹன்சிகாமட்டுமேஇதில்நடிக்கிறார். வேறுநடிகர்கள்யாருமில்லை. சமீபத்தில்பார்த்திபன்ஒத்தசெருப்புஎன்றபடத்தைஎடுத்தார். அதில்அவர்மட்டுமேநடித்தார். படத்தில்வேறுயாரும்இல்லை. ஆனால், அதுஒரேஷாட்டில்எடுக்கப்பட்டபடம்கிடையாது. ஒன்நாட்பைவ்மினிட்ஸ்ஒரேஷாட்டில்எடுக்கப்படும், ஒருநபர்மட்டுமேநடிக்கும்படம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.