தமிழ் மீது தீரா காதல் கொண்ட ஜி.வி.பிரகாஷ் பாடல்கள்... உங்கள் இரவை இனிமையாக்க கேளுங்கள்

இரவு நேரங்களில் கேட்க ஜி. வி. பிரகாஷ் இன்னிசை பாடல்கள்

 • Share this:
  இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த ஜி. வி. பிரகாஷ் பிறந்த தினம் இன்று.

  தமிழ் மொழியின் மீது இவர் கொண்ட தீரா காதல், `இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன்' என இவரை உறுதிமொழி எடுக்க வைத்தது.

  திரையுலகம் மட்டும் அல்லாது மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி வரும் ஜி.வி.பிரகாஷ் பிறந்த நாளான இன்று அவர் இசையமைத்த மற்றும் நடித்த பாடல்களின் தொகுப்பு உங்களுக்காக...

  Published by:Sankaravadivoo G
  First published: