ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பழனிக்கு பால்காவடி எடுத்து ட்விட்டரில் வீடியோ பதிவிட்ட காயத்ரி ரகுராம்..

பழனிக்கு பால்காவடி எடுத்து ட்விட்டரில் வீடியோ பதிவிட்ட காயத்ரி ரகுராம்..

பழனிமலை முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு செய்த வீடியோவை பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பழனி முருகனுக்கு பால்காவடி எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகையும் பா.ஜ.க கலாசார பிரிவு மாநில தலைவருமான காயத்திரி ரகுராம் பதிவு செய்தார்.சில தினங்களுக்கு முன் தமிழ்க் கடவுள் முருகன் தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அப்போது பா.ஜ.கவினர் முருகனை விடுத்து ராமனுக்கே முக்கியத்துவம் தருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் படிக்க..பிக்பாஸ் வீட்டில் குரூப்பிசம்.... ரியோ - சுரேஷ் இடையே தீராத மோதல்

அத்ற்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.கவினர் முருகனை வழிபடும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது காயத்ரி ரகுராம் பால்காவடி எடுத்த விடியோவை பதிவு செய்துள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Gayathri Raguramm, Palani