Home /News /entertainment /

யூடியூபில் களைகட்டவிருக்கும் உலக சினிமாக்கள்!

யூடியூபில் களைகட்டவிருக்கும் உலக சினிமாக்கள்!

ஜெருசலேம், மும்பை, சரஜீவோ, சிட்னி, டோக்கியோ மற்றும் லண்டன் திரைப்பட விழாக்களும் இந்நிகழ்வில் பங்கு பெற இருக்கின்றன.

    கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகெங்கும் திரைப்பட விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபலமான திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட படங்களை யூடியூபில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளன.

    வீ ஆர் ஒன் என்ற பெயரில் மே 29 ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்த நிகழ்வில் பெர்லின், கேன்ஸ், வெனிஸ், சன்டான்ஸ், டொரொன்டோ மற்றும் டிரிபெகா திரைப்பட விழாக்கள் இணைந்து திரைப்படங்களை ஒளிபரப்ப இருக்கின்றன.

    ஜெருசலேம், மும்பை, சரஜீவோ, சிட்னி, டோக்கியோ மற்றும் லண்டன் திரைப்பட விழாக்களும் இந்நிகழ்வில் பங்கு பெற இருக்கின்றன. இந்த திரைப்படங்களை யூடியூபில் இலவசமாகப் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியின் மூலம் உலக சுகாதார நிறுவனத்திற்கு நன்கொடை திரட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

    Also see...

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Youtube

    அடுத்த செய்தி