Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: தோசை அம்மா தோசை

Kids Rhymes in Tamil: தோசை அம்மா தோசை

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

குழந்தை தாயிடம் தோசை கேட்டு பாடும் பாடலே தோசையம்மா தோசை. இப்பாடலில் குட்டி குழந்தை அம்மாவிடம் தன் அப்பா, அண்ணா, அக்கா என வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தோசை கேட்பதோடு யார்யாருக்கு எத்தனை தோசை என்று கன்னகிட்டு சொல்லும்.

இப்பாடல் குழந்தைகள் தோசை உண்ணும் பொது தாய் அல்லது பாடி பாடும் பாடல், குழந்தைகள் தனக்கு என்று யோசிக்காமல் பிறருக்கு கொடுத்து வாழவேண்டும் என்பதை தெரிந்துகொள்வர்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி