கலர்ஸ் தமிழ் சேனலில் தீபாவளி சிறப்புத் திரைப்படமாக ‘ஆடை’ ஒளிபரப்பு!

கலர்ஸ் தமிழ் சேனலில் தீபாவளி சிறப்புத் திரைப்படமாக ‘ஆடை’ ஒளிபரப்பு!

‘ஆடை’ படத்தில் அமலாபால்

 • News18
 • Last Updated :
 • Share this:
  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி பண்டியையை ஒட்டி அமலாபால் நடித்த ஆடை, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பல சிறப்பு திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

  காலை 5 மணி முதல் 7 மணி வரை பக்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. காலை 8.30 மணி முதல் 10 மணி வரை சிறப்பு கல்லாப்பெட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.  பிற்பகல் 1.30 மணிக்கு இமைக்கா நொடிகள் திரைப்படமும், மாலை 5 மணிக்கு அமலாபால் நடித்த ஆடை திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
  Published by:Sankar
  First published: