Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: இரு சக்கர வாகன போட்டி

Kids Rhymes in Tamil: இரு சக்கர வாகன போட்டி

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

இருசக்கர வாகன போட்டி எனும் இந்த பாடல் கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், நீல போன்ற வண்ணங்களை அறியவும், இரு சக்கர வாகன போட்டி பற்றி அறிந்துக் கொள்ளவும் கணித வடிவங்கள் வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இப்பாடல் அமைத்துள்ளது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்.
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி