Home /News /entertainment /

பொம்மியை காரில் அடைத்து மணமேடை ஏறும் தமன்னா - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

பொம்மியை காரில் அடைத்து மணமேடை ஏறும் தமன்னா - நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

இதனையடுத்து இருவருக்கும் பல தடைகளை தாண்டி திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தமன்னா திட்டம் போட்டு பொம்மியை அவளது காரில் வைத்து பூட்டி விடுகிறாள்.

  • News18
  • Last Updated :
    பொம்மியை காரில் அடைத்து மணமேடை ஏறும் தமன்னா, நினைத்தாலே இனிக்கும் சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். தாத்தா தெய்வநாயகம் சன்னியாசியாக போவதாக சொன்னதையடுத்து பொம்மியை மீண்டும் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டான் சித்தார்த்.

    இதனையடுத்து இருவருக்கும் பல தடைகளை தாண்டி திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தமன்னா திட்டம் போட்டு பொம்மியை அவளது காரில் வைத்து பூட்டி விடுகிறாள்.



    இதனையடுத்து தமன்னா மாறுவேடத்தில் மணமேடை ஏறி சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்க இதனை பொம்மி எப்படி முறியடிக்கிறாள்? இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? திருமணத்துக்கு பிறகு பொம்மியை சித்தார்த் முழுமையாக ஏற்று கொள்வானா? என்ற கோணத்தில் வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

    Also read... வெள்ளை நிறமே வெள்ளை நிறமே... நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

    அதுமட்டுமல்லாமல் தனது அப்பாவுக்கு எதிராக பொம்மிக்கு ஒரு ஸ்வீட் கடை வைத்து தருகிறான் சித்தார்த். இதனால் குடும்பத்துக்குள் ஏற்படும் மோதல்கள் குறித்தும் வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Zee Tamil Tv

    அடுத்த செய்தி