Home /News /entertainment /

அம்மாவாகப்போகும் மித்ரா... தீபிகாவால் வெடிக்கப்போகும் பூகம்பம் - ‘தெய்வம் தந்த பூவே’ அப்டேட்!

அம்மாவாகப்போகும் மித்ரா... தீபிகாவால் வெடிக்கப்போகும் பூகம்பம் - ‘தெய்வம் தந்த பூவே’ அப்டேட்!

தெய்வம் தந்த பூவே

தெய்வம் தந்த பூவே

குடும்ப சூழ்நிலை காரணமாக வினயை திருமணம் செய்து கொண்டு கேன்சருடன் போராடிய கணவனை அதிலிருந்து மீட்டு கொண்டு வந்தாள் நாயகி மித்ரா. இதன்பிறகு மித்ரா கர்ப்பமடைகிறாள். இதனால் வினய் உற்சாகத்தில் இருக்கிறான்.

  • News18
  • Last Updated :
    மித்ரா கர்ப்பமாக, வினய் சந்தோஷத்தில் இருக்க தீபிகாவால் இவர்களின் வாழ்க்கையில் பூகம்பம் வெடிக்க உள்ளது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தெய்வம் தந்த பூவே. குடும்ப சூழ்நிலை காரணமாக வினயை திருமணம் செய்து கொண்டு கேன்சருடன் போராடிய கணவனை அதிலிருந்து மீட்டு கொண்டு வந்தாள் நாயகி மித்ரா. இதன்பிறகு மித்ரா கர்ப்பமடைகிறாள். இதனால் வினய் உற்சாகத்தில் இருக்கிறான்.

    இப்படியான நிலையில் வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ள தீபிகா இவர்களின் வாழ்க்கையை கெடுக்க திட்டம் போட்டு, மித்ராவின் கர்ப்பத்துக்கு வினய் காரணம் இல்லை என சொல்வதற்கான சூழ்ச்சிகளை செய்கிறாள்.

    Also read... ‘’நான் வாத்தியார் இல்லை’’... உண்மையை உடைக்கும் செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

    தீபிகாவின் சூழ்ச்சிகளால் வினய், மித்ரா வாழ்க்கையில் வெடிக்க போகும் பிரச்சனை என்ன? தீபிகாவின் சூழ்ச்சி வெல்லுமா? மித்ரா வினய் காதல் ஜெயிக்குமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி