ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மேக்கப் மூலம் விஜய் சேதுபதியாக மாறிய இளம் பெண்!

மேக்கப் மூலம் விஜய் சேதுபதியாக மாறிய இளம் பெண்!

விஜய் சேதுபதி போன்ற மேக்கப்பில் இளம்பெண்

விஜய் சேதுபதி போன்ற மேக்கப்பில் இளம்பெண்

முன்னணி தொலைக்காட்சியில் சமையல் நிகழ்சியை தொகுத்து வழங்கவிருக்கும் அவர், ஃபேமிலி மேன் வெப் சிரீஸ் இயக்குநர்களின் புதிய வெப் சீரிஸிலும் நடிக்கவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இளம் பெண் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி போன்று மேக்கப் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது விக்ரம், துக்ளக் தர்பார், மாமனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹீரோ, வில்லன் என தன்னைத் தேடிவரும் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து முடித்து கைதட்டல்களை பெற்று, தனக்கான இமேஜை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது முன்னணி தொலைக்காட்சியில் சமையல் நிகழ்சியை தொகுத்து வழங்கவிருக்கும் அவர், ஃபேமிலி மேன் வெப் சிரீஸ் இயக்குநர்களின் புதிய வெப் சீரிஸிலும் நடிக்கவுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Zee Thirai (@zeethiraitamil)இந்நிலையில் இளம் பெண் ஒருவர், விஜய் சேதுபதியை போன்றே மேக்கப் போட்டு, அச்சு அசலாக விஜய் சேதுபதி போலவே மாறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vijay Sethupathi