இந்தியாவின் மியா கலிஃபா என்று கமெண்ட்... நெட்டிசனை ஆபாசமாக திட்டிய யாஷிகா...!

நெட்டிசன் ஒருவர் யாஷிகா ஆனந்தை இந்தியாவின் மியா கலிஃபா என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் மியா கலிஃபா என்று கமெண்ட்... நெட்டிசனை ஆபாசமாக திட்டிய யாஷிகா...!
யாஷிகா ஆனந்த்
  • News18
  • Last Updated: March 22, 2019, 10:00 PM IST
  • Share this:
தனது புகைப்படத்தைப் பார்த்து இந்தியாவின் மியா கலிஃபா என்று கூறிய நெட்டிசனை ஆபாசமாக திட்டியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் அந்தப் படத்துக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதனால் இவர் மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தற்போது கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.


Also Watch


 

Loading...அவ்வாறு அவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிக்கும் ரசிகர்கள் இருந்தாலும் விமர்சிக்கவும் தவறுவதில்லை. சமீபத்தில் துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் யாஷிகா ஆனந்தை இந்தியாவின் மியா கலிஃபா என்று கூறியுள்ளார். இதைப்பார்த்த யாஷிகா ஆனந்த் அந்த நபரை ஆபாசமாக திட்டி பதிலளித்துள்ளார்.நடிகை மியா கலிஃபா ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் தலைவியாகும் சன்னி லியோன்!! - வீடியோ

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...