#HBDDhruv... ‘ஏன் என்னை பிரிந்தாய்’ ஆதித்ய வர்மா 2-வது பாடல் வெளியீடு

ஆதித்ய வர்மா திரைப்படம் நவம்பர் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: September 23, 2019, 10:14 AM IST
#HBDDhruv... ‘ஏன் என்னை பிரிந்தாய்’ ஆதித்ய வர்மா 2-வது பாடல் வெளியீடு
ஏன் என்னை பிரிந்தாய்
news18
Updated: September 23, 2019, 10:14 AM IST
விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் 2-வது சிங்கிள் டிராக் வெளியானது

தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார். ஆதித்ய வர்மா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இருந்து 2-வது சிங்கிள் டிராக் இன்று வெளியாகியுள்ளது. துருவ் பிறந்தநாளுக்கு பரிசாக அளிக்க படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏன் என்னை பிரிந்தாய்’ சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.




இந்தப்படம் நவம்பர் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also watch

First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...