நகைகளை திருடிய பெண்... தான் ஒரு நடிகை என்று வாக்குமூலம்..!

நகைகளை திருடிய பெண்... தான் ஒரு நடிகை என்று வாக்குமூலம்..!
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: February 11, 2020, 11:11 AM IST
  • Share this:
நகைகளை திருடிய குற்றத்திற்காக 25 வயதுடைய நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள கோத்ருட்டில் உள்ள சுமங்கல் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் சினேலதா வசந்த் பாட்டீல். இவர் தான் வாழும் வீட்டில் 50,000 மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது திருடியதை குற்றத்தை ஒத்துக் கொண்ட சினேலதா, தான் ஒரு நடிகை என்று போலீசாரிடம் தெரிவித்ததாக புனே குற்றப்பிரிவு காவல்துறையின் துணை ஆணையர் பச்சன் சிங் தெரிவித்துள்ளார்.


லஷ்கர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒரு நடிகை ஏன் நகைகளைத் திருட வேண்டும், இது முதல் தடவையான குற்றமா அல்லது அவர் தொடர் குற்றவாளியா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீரியல் நடிகையாகிறார் தொகுப்பாளினி மணிமேகலை!

மேலும் படிக்க: சிவாஜி - கமல்ஹாசன் சாதனையை ஓவர் டேக் செய்கிறாரா சீயான் விக்ரம்?
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading