வைரலான நிக்-பிரியங்கா படுக்கையறை போட்டோ... ஏடாகூடமாக கேள்விகள் கேட்ட நெட்டிசன்கள்

இந்த புகைப்படத்தை யார் எடுத்தது?, படுக்கை அறையில் புகைப்படக்காரர் என்ன செய்கிறார் என்பன போன்ற பதிவுகளை பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

news18
Updated: February 5, 2019, 5:35 PM IST
வைரலான நிக்-பிரியங்கா படுக்கையறை போட்டோ... ஏடாகூடமாக கேள்விகள் கேட்ட நெட்டிசன்கள்
பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ்
news18
Updated: February 5, 2019, 5:35 PM IST
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய கனவர் நிக் ஜோனஸ் உடன் எடுத்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர். அப்படி நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நிக் ஜோன்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், ‘வீடு’ என்று பதிவிட்டிருந்தார்.இந்த போட்டோ வைரலானது. பலர் இந்தப் புகைப்படத்தை யார் எடுத்தது? படுக்கை அறையில் புகைப்படக்காரர் என்ன செய்கிறார் என்பன போன்ற பதிவுகளைப் பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

Also watch

First published: February 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...