ஆர்யா, அருண் விஜய், அதர்வா, கதிர் நடிப்பில் தயாராகும் வெப் தொடர்கள்!
ஆர்யா, அருண் விஜய், அதர்வா, கதிர் நடிப்பில் தயாராகும் வெப் தொடர்கள்!
ஆர்யா, அருண் விஜய், அதர்வா
அமேசான் பிரைம் வீடியோ கதிர் நடிப்பில் பிரமாண்டமான வெப் தொடர் ஒன்றை தயாரித்து வருகிறது. புஷ்கர் - காயத்ரியின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் இந்த வெப் தொடர் ஏறக்குறைய முடிந்துவிட்டது.
உலக அளவில் வெப் தொடர்கள் பல வருடங்களுக்கு முன்பே பிரபலம் அடையத் தொடங்கின. இந்தியாவில் இந்தி வெப் தொடர்கள் சர்வதேச கவனத்தை பெற்றன. ஆனால், தமிழ் வெப் தொடர்கள் இன்னும் தமிழக ரசிகர்களையே சென்றடையவில்லை. விதிவிலக்காக தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி ஓரளவு வரவேற்பை பெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.