ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ட்ரெய்லர்…

WATCH – யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ட்ரெய்லர்…

பூமர் அங்கிள் படத்தில் யோகி பாபு - ஓவியா

பூமர் அங்கிள் படத்தில் யோகி பாபு - ஓவியா

பூமர் அங்கிள் படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

யோகி பாபு, ஓவியா முதன்மை கேரக்டரில் நடித்துள்ள பூமர் அங்கிள் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரெய்லரைப் பார்க்க…

' isDesktop="true" id="847357" youtubeid="FML-9HPgUeg" category="cinema">

இந்த படத்தில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், சேஷு, பாலா, தங்கதுரை, சோனா மதன்பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுவதேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தர்ம பிரகாஷ், சாந்தன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு சுபாஷ் தண்டபானி, எடிட்டிங் இளையராஜா, கலை பி.ஏ.ஆனந்த், ஸ்டன்ட் சுரேஷ்.

அடுத்த தெலுங்கு பாடலுக்கு ரெடியான சிம்பு… கவனம் ஈர்க்கும் புரொமோ வீடியோ

பூமர் அங்கிள் படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

First published:

Tags: Kollywood