ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – கட்டா குஸ்தி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…

WATCH – கட்டா குஸ்தி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…

கட்டா குஸ்தி

கட்டா குஸ்தி

விஷ்ணு விஷால் – ரவிதேஜா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஷ்ணு விஷால், ஐஷ்வர்ய லெட்சுமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள கட்டா குஸ்தி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ இதோ… 

' isDesktop="true" id="849773" youtubeid="plk1CEg-agE" category="cinema">

நேற்று முன்தினம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ரிச்சர்டு நாதன், எடிட்டிங் ஜி.கே. பிரசன்னா, கலை உமேஷ் குமார், சண்டை காட்சிகள் அன்பறிவு, நடனம் பிருந்தா தினேஷ் சாண்டி.

‘திருமணம் நடந்த அன்றும் உருவ கேலி செய்தார்கள்’ – நடிகை மஞ்சிமா மோகன் ஓபன் டாக்

விஷ்ணு விஷால் – ரவிதேஜா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.

First published:

Tags: Actor Vishnu Vishal