ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ பட ட்ரெய்லர்

WATCH – விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ பட ட்ரெய்லர்

கட்டா குஸ்தி படம்

கட்டா குஸ்தி படம்

கட்டா குஸ்தி படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. டிசம்பர் 2ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள கட்டா குஸ்தி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரைலர் 2.5 மில்லியன் வியூஸ் பெற்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

  ட்ரெய்லரைப் பார்க்க…

  ' isDesktop="true" id="841077" youtubeid="_VUR27LHmjw" category="cinema">

  கட்டா குஸ்தி படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. டிசம்பர் 2ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செல்ல அய்யாவு இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஆர்.டி. டீம் ஒர்க்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.

  பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு… அப்டேட் வெளியிட்ட சிம்ரன்

  ஜஸ்டின் பிரபாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சண்டைக் காட்சி அன்பறிவ். ஒளிப்பதிவு ரிச்சர்டு எம். நாதன். எடிட்டர் பிரசன்னா ஜி.கே. பாடல்கள் விவேக்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Vishnu Vishal, Trailer