ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விஜய் சேதுபதி நடிக்கும் ‘DSP’ படத்தின் ட்ரெய்லர்

WATCH – விஜய் சேதுபதி நடிக்கும் ‘DSP’ படத்தின் ட்ரெய்லர்

டி.எஸ்.பி. படத்தில் விஜய் சேதுபதி

டி.எஸ்.பி. படத்தில் விஜய் சேதுபதி

டி.எஸ்.பி. திரைப்படம் டிசம்பர் 2 ஆம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள டி.எஸ்.பி. படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="844727" youtubeid="zpVOzuink0Y" category="cinema">

    இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார். டி.எஸ்.பி . படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுகீர்த்தி வாஸ், பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திகேயன் சந்தானம்இந்த படத்தை தயாரித்துள்ளார்.

    பாடல்களை யுகபாரதி, பொன்ராம், விஜய் முத்துப்பாண்டி ஆகியோர் எழுதியுள்ளனர். எடிட்டிங் விவேக் ஹர்ஷன், சண்டை பயிற்சி தினேஷ் சுப்பராயன், நடனம் தினேஷ் – ஷெரிப்.

    டி.எஸ்.பி. திரைப்படம் டிசம்பர் 2 ஆம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay Sethupathi