ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விஜய் சேதுபதி நடித்துள்ள ‘DSP’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…

WATCH – விஜய் சேதுபதி நடித்துள்ள ‘DSP’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…

டி.எஸ்.பி. படத்தில் விஜய் சேதுபதி, புகழ்

டி.எஸ்.பி. படத்தில் விஜய் சேதுபதி, புகழ்

டி.எஸ்.பி. படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அனு கீர்த்திவாஸ், புகழ், ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளிவந்துள்ள DSP படத்தின் ஸ்னீக் காட்சி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

காட்சியை பார்க்க…

' isDesktop="true" id="848784" youtubeid="cRQAt97RPVY" category="cinema">

டி.எஸ்.பி. படத்தை பொன் ராம் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் முன்பு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றிருந்தன. டி.எஸ்.பி. படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அனு கீர்த்திவாஸ், புகழ், ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தளபதி 67’ அப்டேட்ஸ் வெளியானது!! படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

ஒளிப்பதிவு வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன், பாடல்கள் யுகபாதி பொன்ராம் விஜய் முத்துப்பாண்டி, எடிட்டிங் விவேக் ஹர்ஷன்.

First published:

Tags: Vijay sethupathi