ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – கர்நாடக முதல்வர் வெளியிட்ட ‘விஜயானந்த்’ பட ட்ரெய்லர்

WATCH – கர்நாடக முதல்வர் வெளியிட்ட ‘விஜயானந்த்’ பட ட்ரெய்லர்

விஜயானந்த் படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

விஜயானந்த் படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

கன்னட மொழி ட்ரெய்லரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கன்னட மொழியில் உருவாகியுள்ள விஜயானந்த் படத்தின் தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    ட்ரெய்லரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="840448" youtubeid="2wmt_a4L4oM" category="cinema">

    கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி விஜயானந்த் படம் உருவாகியுள்ளது. இதில் நிஹால், ஆனந்த் நாக், பாரத் போபன்னா, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத் உள்ளிட்டோ நடித்துள்ளனர். ரிஷிகா சர்மா இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். ஆனந்த் சங்கேஸ்வர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

    கன்னட மொழி ட்ரெய்லரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று வெளியிட்டார். இந்தப் படம் டிசம்பர் 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood