ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விஜய் ஆன்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தின் ட்ரெய்லர்…

WATCH – விஜய் ஆன்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தின் ட்ரெய்லர்…

தமிழரசன் படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

தமிழரசன் படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

இந்த படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதா ரவி, ரோபோ ஷங்கர், முனிஷ் காந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்க… 

' isDesktop="true" id="853842" youtubeid="R6kttoZGG20" category="cinema">

இந்த படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதா ரவி, ரோபோ ஷங்கர், முனிஷ் காந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாபு யோகேஷ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இசை இளையராஜா, ஒளிப்பதிவு ஆர்.டி. ராஜசேகர், எடிட்டிங் ரமேஷ் புவன் சீனிவாசன், ஸ்டன்ட் அனல் அரசு.

தமிழரசன் படத்தை இந்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

First published:

Tags: Kollywood, Vijay Antony