ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விமல் நடிக்கும் ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டீசர்…

WATCH – விமல் நடிக்கும் ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டீசர்…

துடிக்கும் கரங்கள் படத்தில் விமல்

துடிக்கும் கரங்கள் படத்தில் விமல்

ஆக்சன் த்ரில்லர் ஜானரில் துடிக்கும் கரங்கள் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கே.அண்ணாதுரை தயாரித்துள்ள இந்த படத்தை வேலு தாஸ் இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் விமல், மிஷா நரங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவுள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    டீசரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="839980" youtubeid="8aOMZMimxu8" category="cinema">

    ஆக்சன் த்ரில்லர் ஜானரில் துடிக்கும் கரங்கள் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கே.அண்ணாதுரை தயாரித்துள்ள இந்த படத்தை வேலு தாஸ் இயக்கியுள்ளார். எடிட்டிங் லாரன்ஸ் கிஷோர், இசை ராகவ் பிரசாத், கலை கண்ணன், சண்டை பயிற்சி கணேஷ்.

    ரிலீஸ் செய்த ‘அண்ணாத்த’ படத்தை இன்னும் பார்க்கவில்லை…’ – வசூலை விமர்சித்து உதயநிதி ஓபன் டாக்…

    சரிகம தமிழ் யூடியூப் சேனிலில் வெளியிடப்பட்டுள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் டீசர் வரவேற்பை பெற்று வருகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood