ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலிருந்து முதல் பாடல்….

WATCH – வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலிருந்து முதல் பாடல்….

நாய் சேகர் படத்தில் வடிவேலு

நாய் சேகர் படத்தில் வடிவேலு

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நீண்ட இடைவேளைக்கு பிறக்கு வடிவேலு ஹீரோவாக நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

    பாடலைப் பார்க்க…

    ' isDesktop="true" id="837057" youtubeid="N-pvp7GSD3Y" category="cinema">

    அப்பத்தா என்ற பெயரில் நாய் சேகர் படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்துள்ளது. இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். துரை, அசல் கோளாறு ஆகியோர் அப்பத்தா பாடலை எழுதியுள்ளனர். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vadivelu