ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…

WATCH – தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…

தனுஷ் - சம்யுக்தா மேனன்

தனுஷ் - சம்யுக்தா மேனன்

வாத்தி படத்தில் தனுஷுடன் சம்யுக்தா மேனன், சாய் குமார், தனிகெலா பரணி, இளவரசு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘வா வாத்தி’ என்ற மெலடி பாடல் ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது. யூடியூப் ட்ரெண்டிங்கில் இந்தப்பாடல் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.

    பாடல் இதோ…

    ' isDesktop="true" id="834874" youtubeid="5BQQM4uvRkw" category="cinema">

    இந்த பாடலை தனுஷ் எழுத, ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். வாத்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாகி வருகிறது. வாத்தி படத்தில் தனுஷுடன் சம்யுக்தா மேனன், சாய் குமார், தனிகெலா பரணி, இளவரசு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    அவர் ஒரு மேஜிசியன்... அவரோட படம் பன்ன இன்னொரு வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் - பிரபல இயக்குநரை புகழ்ந்த உதயநிதி!

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. டிசம்பர் 2 ஆம் தேதி வாத்தி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush, GV prakash, Kollywood