முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH – கலகத் தலைவன் படத்திலிருந்து உதயநிதி – நித்தி அகர்வாலின் ரொமான்டிங் சாங்…

WATCH – கலகத் தலைவன் படத்திலிருந்து உதயநிதி – நித்தி அகர்வாலின் ரொமான்டிங் சாங்…

உதயநிதி - நித்தி அகர்வால்

உதயநிதி - நித்தி அகர்வால்

தடம், தடையறத் தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி கலகத் தலைவன் படத்தை இயக்கியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உதயநிதி, நித்தி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் படத்திலிருந்து முதல் பாடலாக ‘ஹே புயலே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

பாடல் இதோ…

' isDesktop="true" id="835504" youtubeid="6lNaJ52NqtY" category="cinema">

இந்த படத்தில் வில்லனாக பிக்பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ளார். தடம், தடையறத் தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி கலகத் தலைவன் படத்தை இயக்கியுள்ளார். ஆரல் கரோலி இசையில் வெளிவந்துள்ள முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

WATCH – கவனம் ஈர்க்கும் உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ பட ட்ரெய்லர்…

கார்கி எழுதியுள்ள இந்த பாடலை ஷ்ரேயா கோஷல், சத்ய பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர். இம்மாதம் 18-ஆம் தேதி கலகத் தலைவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

First published:

Tags: Kollywood, Udhayanidhi Stalin