ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – நா. முத்துக்குமார் வரிகளில் ‘திகட்ட திகட்ட காதலிப்போம்…’ பாடல்!

WATCH – நா. முத்துக்குமார் வரிகளில் ‘திகட்ட திகட்ட காதலிப்போம்…’ பாடல்!

அநீதி படத்தில் அர்ஜுன் தாஸ் - துஷாரா விஜயன்

அநீதி படத்தில் அர்ஜுன் தாஸ் - துஷாரா விஜயன்

இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் – யாமினி காந்தசாலா பாடியுள்ளனர். அநீதி படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மறைந்த பிரபல பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் வரிகளில் அநீதி படத்திலிருந்து ‘திகட்ட திகட்ட காதலிப்போம்’ என்ற பாடல் வெளிவந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடல்தான், காதலர்களின் இன்றைய ஃபேவரைட்…

  பாடலை பார்க்க...

  ' isDesktop="true" id="829061" youtubeid="7YVS-jwalik" category="cinema">

  இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் – யாமினி காந்தசாலா பாடியுள்ளனர். அநீதி படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்கள். வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் ஆகிய படங்களை இயக்கிய வசந்த பாலன் அநீதி படத்தை இயக்கியுள்ளார். மழைக் காலத்திற்கு ஏற்ற பாடலாகவும், இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. உடல் நலக்குறைவு காரணமாக நா. முத்துக்குமார் கடந்த 2016 ஆகஸ்ட் 14ஆம் தேதி காலமானார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood, Movie Songs