ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்' படத்தின் டிரெய்லர்

WATCH: 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்' படத்தின் டிரெய்லர்

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்

Spider-man: Across the spider verse Trailer | 2018 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற சூப்பர் ஹீரோ படமான 'ஸ்பைடர் மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ்' யின் தொடர்ச்சி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்பைடர்-வெர்ஸ், வெள்ளித் திரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். கடந்த செவ்வாயன்று, சோனி பிக்சர்ஸ் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்'க்கான திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டது.

படத்தின் தயாரிப்பாளரான கிறிஸ்டோபர் மில்லர் 2 நிமிடம் 23 வினாடிகள் ஓடும் டிரெய்லரை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.

இந்த திரைப்படம் ஜூன் 2, 2023 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாக போகிறது.

' isDesktop="true" id="855973" youtubeid="cqGjhVJWtEg" category="cinema">

2018 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற சூப்பர் ஹீரோ படமான 'ஸ்பைடர் மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ்' யின் தொடர்ச்சி, ஸ்பைடர் மேனின் மைல்ஸ் மோரல்ஸ் பதிப்பின் கதையைத் தொடர்கிறது ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்.

First published:

Tags: Cinema, Hollywood