ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – பரோல் படத்தின் மிரட்டலான ஸ்னீக் பீக் காட்சி…

WATCH – பரோல் படத்தின் மிரட்டலான ஸ்னீக் பீக் காட்சி…

பரோல் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் போஸ்டர்

பரோல் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் போஸ்டர்

நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பரோல் படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள ஸ்னீக் பீக் சர்வைவல் காட்சி வரவேற்பை பெற்று வருகிறது.

  காட்சியை பார்க்க…

  ' isDesktop="true" id="836434" youtubeid="unWuXeKY1Yo" category="cinema">

  இந்த படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, வினோதினி வைத்யநாதன், மோனிஷா முரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துவாரக் ராஜ் தயாரித்துள்ள பரோல் படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார்.

  ' isDesktop="true" id="836434" youtubeid="E7dZF1_JciQ" category="cinema">

  ' isDesktop="true" id="836434" youtubeid="xA2FiB6gkQU" category="cinema">

  சில வாரங்களுகு முன்பு வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களை ரசிகர்கள் அளித்து வருகின்றனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood