ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – கலகத் தலைவன் படத்தின் ‘ஸ்னீக் பீக்’ காட்சி…

WATCH – கலகத் தலைவன் படத்தின் ‘ஸ்னீக் பீக்’ காட்சி…

கலகத் தலைவன் படத்தில் நித்தி அகர்வால் - உதயநிதி

கலகத் தலைவன் படத்தில் நித்தி அகர்வால் - உதயநிதி

தடம், தடையறத் தாக்க, மீகாமன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி கலகத் தலைவன் படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் புகழ் ஆரவ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உதயநிதி – நித்தி அகர்வால் நடிப்பில் வெளிவந்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் பாசிடிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  காட்சியைப் பார்க்க…

  ' isDesktop="true" id="839923" youtubeid="-0KKxDjavTM" category="cinema">

  தடம், தடையறத் தாக்க, மீகாமன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி கலகத் தலைவன் படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் புகழ் ஆரவ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய தொழில் நிறுவனத்தின் ரகசியம் வெளியாகிறது.

  WATCH – நயன்தாரா சூப்பர் ஹிட் பாடல்கள் ப்ளேலிஸ்ட்…

  இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைகிறது. அந்த ரகசியத்தை வெளியிட்டது யார்? எதற்காக வெளியிட்டார்கள்? அதனால் அவர்கள் சந்தித்த பாதிப்பு என்ன? என்பதே கலகத் தலைவன் திரைப்படம்.  இன்று வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Udhayanidhi Stalin