ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – அதர்வா நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி

WATCH – அதர்வா நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி

பட்டத்து யானை படத்தில் அதர்வா - ஆஷிகா ரங்கநாத்

பட்டத்து யானை படத்தில் அதர்வா - ஆஷிகா ரங்கநாத்

லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சற்குணம் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதர்வா, ஆஷிகா ரங்கநாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பட்டத்து அரசன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

காட்சியைப் பார்க்க…

' isDesktop="true" id="845096" youtubeid="OdCLMw_7hB4" category="cinema">

நேற்று வெளியான பட்டத்து அரசன் படத்தில் ராஜ்கிரண், ராதிகா, சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சற்குணம் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

WATCH – 2022 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட 5 பாடல்கள்…

ஒளிப்பதிவு லோகநாதன் சீனிவாசன், எடிட்டிங் முகம்மது ராஜா, பாடல்கள் விவேக் மணி அமுதவன், சண்டை பயிற்சி கனல் கண்ணன், நடனம் மொய்தீன் ஷெரீப், பாபி ஆன்டனி. பட்டத்து அரசன் படத்திற்கு தற்போது கலவை விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

First published:

Tags: Actor Atharvaa