ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – வெள்ளியன்று ரிலீஸாகும் சசிகுமாரின் ‘காரி’ பட ட்ரெய்லர்…

WATCH – வெள்ளியன்று ரிலீஸாகும் சசிகுமாரின் ‘காரி’ பட ட்ரெய்லர்…

காரி படத்தில் சசிகுமார்

காரி படத்தில் சசிகுமார்

அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, அம்முஅபிராமி, பிரேம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சசிகுமார், பார்வதி அருண் நடிப்பில் உருவாகியுள்ள காரி திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ட்ரெய்லரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="842577" youtubeid="0FcfgQzRh9Q" category="cinema">

    அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, அம்முஅபிராமி, பிரேம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்கள். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லக்ஷ்மன் குமார் காரி படத்தை தயாரித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Sasikumar