ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – ‘லவ் டுடே’ படத்திலிருந்து ‘சாய்ச்சிட்டாளே!!’ பாடல்

WATCH – ‘லவ் டுடே’ படத்திலிருந்து ‘சாய்ச்சிட்டாளே!!’ பாடல்

பிரதீப் - இவானா

பிரதீப் - இவானா

ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளிவந்துள்ள இந்தப் படம் சினிமா ரசிகர்களின் விருப்பத்தை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நேற்று முன்தினம் வெளியான லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சாய்ச்சிட்டாளே மெலடி லவ் சாங், ஜோடிகளின் லேட்டஸ்ட் ஃபேவரைட்.

    பாடலைப் பார்க்க…

    ' isDesktop="true" id="831945" youtubeid="gM2__pEU0jw" category="cinema">

    லவ் டுடே படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ளார். இவருடன் நடிகை இவானா, சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளிவந்துள்ள இந்தப் படம் சினிமா ரசிகர்களின் விருப்பத்தை பெற்றுள்ளது.

    த்ரிஷாவுக்கு என்னாச்சு... அவர் பகிர்ந்த புகைப்படத்தால் ரசிகர்கள் சோகம்..!

    யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளன. முன்னதாக ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை பிரதீப் இயக்கியிருந்தார். சாய்ச்சிட்டாளே பாடலையும் இவர்தான் எழுதியுள்ளார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood