ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – 2.60 கோடி பார்வை… 15 லட்சம் லைக்ஸ்… ரிப்பீட் மோடில் ரஞ்சிதமே பாடல்

WATCH – 2.60 கோடி பார்வை… 15 லட்சம் லைக்ஸ்… ரிப்பீட் மோடில் ரஞ்சிதமே பாடல்

பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது வாரிசு.

பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது வாரிசு.

வாரிசு படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், படத்திற்கான புரொமோஷனை படக்குழு நேர்த்தியாக செய்து வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாரிசு படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல், யூ டியூபில் 26 மில்லியன் (2.60 கோடி) வியூஸ்களையும், 1.5 மில்லியன் லைக்ஸையும் பெற்று சாதனை படைத்துள்ளது. ரிப்பீட் மோடில் பாடல் ஒலிக்கப்பட்டு வரும் நிலையில் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தையும் வாரிசு பட பாடல்  பிடித்திருக்கிறது.

  பாடல் இதோ…

  ' isDesktop="true" id="832978" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

  வாரிசு படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், படத்திற்கான புரொமோஷனை படக்குழு நேர்த்தியாக செய்து வருகிறது. போஸ்டர்கள், ஸ்டில்கள் வெளியிடப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரஞ்சிதமே பாடல் மெகா ஹிட்டாகியுள்ளது.

  Chiyaan Vikram: ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெற்ற விக்ரம்!

  இந்த பாடலை விஜய்யுடன் இணைந்து மானஸி பாடியுள்ளார். தமன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். அரபிக்குத்து பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay