ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லவ் டுடே’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ…

WATCH – வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லவ் டுடே’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ…

லவ் டுடே படத்தின் காட்சி.

லவ் டுடே படத்தின் காட்சி.

நேற்று வெளியான லவ் டுடே படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியிருக்கும் லவ் டுடே படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி பிரத்யேகமாக வெளியாகியுள்ளது.

    லவ் டுடே ஸ்னீக் பீக் காட்சி…

    ' isDesktop="true" id="831452" youtubeid="xBcKgwnI_JM" category="cinema">

    லவ் டுடே படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரதீப் முன்னதாக இதே தயாரிப்பு நிறுவனத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியிருந்தார்.

    பிரபாஸ் படத்துக்கு இப்படியொரு சோதனையா?! அடுத்த பிரச்னையில் சிக்கிய ஆதிபுருஷ்…

    நேற்று வெளியான லவ் டுடே படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன. இந்த படத்தில் யோகி பாபு, சத்யராஜ், இவானா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நடிகை இவானாவின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்து வருகிறது. படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood