ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து 2-ஆவது பாடல்

WATCH – வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து 2-ஆவது பாடல்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு

பணக்காரன் பாடலை சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து வடிவேலு பாடியுள்ளார். விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடிவேலு ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் படத்திலிருந்து 2ஆவது பாடலாக பணக்காரன் என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாடலைப் பார்க்க…

' isDesktop="true" id="845287" youtubeid="zwK_fovQ7Co" category="cinema">

லைகா நிறுவனம் தயாரித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்திலிருந்து அப்பத்தா என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

' isDesktop="true" id="845287" youtubeid="N-pvp7GSD3Y" category="cinema">

பணக்காரன் பாடலை சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து வடிவேலு பாடியுள்ளார். விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு, ராவ் ரமேஷ், ஆனந்த ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி நாராயணன், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

First published:

Tags: Actor Vadivelu