ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – நித்தம் ஒரு வானம் படத்திலிருந்து ‘ பாதி நீ… பாதி நான்’ பாடல்

WATCH – நித்தம் ஒரு வானம் படத்திலிருந்து ‘ பாதி நீ… பாதி நான்’ பாடல்

நித்தம் ஒரு வானம்

நித்தம் ஒரு வானம்

அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அசோக் செல்வன் – ஷிவாத்மிகா இடம்பெற்றுள்ள பாதி நீ… பாதி நான் பாடல் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.

    இதோபாடல் உங்களுக்காக.. .

    ' isDesktop="true" id="829108" youtubeid="3ltpLmIgFvY" category="cinema">

    அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வான் படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood, Movie Songs